kovai news

img

இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள்

சூலூர் அருகே விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், கணவரின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.